சென்ற வாரம் நாங்கள் காரில் சென்று கொண்டு இருந்த பொது எதிர்பாரத விதமாக
ஒருவர் மீது இடித்து விட்டோம்,முழுவதும் எங்கள் தப்பு.கைகளில் சிராயபுடன்
இருந்த அவரிடம் மன்னிப்பு கேட்டும் மனது ஆறாததல்,அவரை அருகில் உள்ள
மருத்தவமனைக்கு அழைத்து செல்ல முயன்றோம்.அவருடன் ஒரு கும்பல் சேர்ந்து
கொண்டு என்னையும் ,குழந்தைகளையும் இறங்க சொல்லி சத்தம் போட்டார்கள்,அவங்க
போகனுமாம் காரில்.அடிபட்டவர் அழைத்து கொண்டு போவது சரி,அவர் கூட ஒரு
படையே கிளம்பி வந்தால் எல்லோரும் போவதற்கு இது பஸ்ஆ ,என்னை எவனோ ஒருவன்
கீழே இறங்கி தெருவில் நிற்க சொன்னதும் என்னக்கு கோவம் வந்துவிட்டது,சிறு
தகராறுக்கு பின் அடிபட்டவரை மருத்துவமனை அழைத்து சென்று முதல் உதவி
செய்தோம்,பின்னாலே என்னோட சண்டை போட்டவங்க ஆட்டோ வில் வந்து
சேர்ந்தார்கள்,மறுபடியும் மருத்துவமனையில் வைத்து அவர்களை காரில் அழைத்து
வராததற்கு சண்டை.எனக்கோ கோவம் அதிகமாகி கொண்டே இருந்தது,அடிபட்டவரை
பற்றி கவலை இல்லாமல்,என்ன ஜென்மங்கள் இவர்கள் என்று.அவர்களில் ஒருவர்
மருத்துவரிடம் சென்று தோள்பட்டையில் வலி இருப்பதால் அடிபட்டவருக்கு xray
எடுக்கணும் என்றார்.அடபாவிகளா,அந்த மருத்துவரும் xray எடுக்க சொன்னார்.
அதற்குள் அவர்கள் யாரு யாருக்கோ அலைபேச தூள் படத்தில் வரும் சொர்ணக்கா போல ஒரு 20 பேர் கொண்ட கும்பல் வந்துவிட்டது,வந்தவர்களிடம் கதை ,திரைகதை எழுதி நடந்த சம்பவங்கள் சொல்லபடுள்ளது.அவர்கள் படுக்கும் வசை மாறி பொழிந்தார்கள்.
XRAY ரிப்போர்ட் படி மருத்துவர் ஒன்றும் இல்லை போகலாம் என்று சொல்லி விட்டார்.இனி தான் ஆரம்பித்தது பேரம் எங்களிடம்.ஒருவர் எங்களிடம் வந்து புத்தூர் போய் கட்டு போட 5000 பணம் வேணும் என்று சண்டை போட ஆரம்ப்பித்து விட்டார்.மருத்துவர் XRAY இல் ஒன்னும் இல்லை என்று சொன்ன பிறகும் இந்த பேரம்.அடிபடவரின் மனைவி,இரு கல்லூரி வயது மகள்கள் அனைவரும் பேசாமல் இருக்க சுற்றி இருக்கும் கூட்டமோ பணம் பறிபத்திலே குறியாக இருந்தது.என்னால் பொறுத்து kollave முடியவில்லை .என் கணவரோ எதுவும் பேசாமல் அடிபட்டவரிடம் 2000 ரூபாய் பணத்தை குடுத்துவிட்டு வந்தார்கள்.அட பதரே பணத்தை குடுத்ததும் அந்த கும்பலுக்கு முகமெல்லாம் பல்லாக ஒரே சந்தோசம்.என்ன ஒரு ஈன பிறவிகள்.
இதை நான் இங்கே கூறியதற்கு காரணம்,இது போல விபத்து ஏற்பட்டால் நாம் செய்ய வேண்டியது

- முதலில் அடிபட்டவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்,அங்கு சிகிச்சையின் போதே காவல்துறைக்கு complaintum பதிவு செய்ய படுவதால் ,நமக்கு பிரச்னை குறையும்,எனக்கு ஏற்பட்டது போல் அசிங்க பட வேண்டாம்.
- இல்லை என்றால் அடிபட்டவுடன் நீங்களே ஒரு குறிபிட்ட அளவுக்கு பணத்தை குடுத்து விடு அவர்களே மருத்துவரை பார்க்க சொல்லி விட்டு நாம் சென்று விடுவது.
- அதுவும் இல்லை என்றால் இடித்த வுடன் நிற்காமல் சென்று
விடுவது,அவர்கள் நம் வண்டி நம்பர் வைத்து நம்மை கண்டு பிடித்தாலும் நமக்கு
குறைந்த பட்ச அபராத தொகையே அளிக்க படுமாம்(1500 முதல் 2000 வரை).உயிர்
இழப்பு இல்லாதவரைக்கும் நமக்கு பிரச்னை இல்லை.மனிதாபிமானம் ,பாவம்,புண்ணியம் என்று நாம் யோசித்து கொண்டு இருந்தால் முட்டாள் ஆக்க படுவோம் என்பது உறுதி.
No comments:
Post a Comment